Wednesday, January 22, 2025
HomemotorolaMoto G LTE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

Moto G LTE ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா விரைவில் தனது புதிய மாடல் Smartphone – ஐ வெளியிடவுள்ளது.

Moto G LTE எனப் பெயரிடப்பட்டுள்ள இப்போனில் 1.2GHz Quad Core Snapdragon 400 Processor, மற்றும் 1GB RAM ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் ஆனது  4.5 அங்குல திரையகலம் மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய Touch Screen – ஐ கொண்டுள்ளது.

Moto-G-LTE-comming-soon-with-Android-4-4-KitKat-and-4-5-inch-LCD-display

இதில் 5 மெகாபிக்சல்களை உடைய Rear Camera, மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.3 மெகாபிக்சலை உடைய Front Camera ஆகியன உள்ளன.
சிறப்பான வசதியைகளை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட்போன் Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

Moto G LTE Main Specifications

  • Operating system: Android 4.4 KitKat
  • Display: 4.5-inch LCD display (1280×720)
  • Processor: Qualcomm Snapdragon 400 processor at 1.2GHz. (MSM 8×26, Adreno 305)
  • RAM: 1 GB
  • Storage: 8GB or 16GB, two free years of 50GB on Google Drive
  • Dimensions: 129.9 x 65.9 x 6.0-11.6 mm
  • Weight: 143 grams
  • Battery: 2070 mAh (non-removable)
  • Rear camera: 5 megapixels, (4:3 for full resolution), LED flash, 4x digital zoom, slow motion video, burst mode, auto HDR, panorama, tap-to-focus
  • Front camera: 1.3 megapixels
  • Video capture: 720p (front anrear) at 30 fps
  • Networks: GSM, UMTS, CDMA.
  • Wifi: 802.11 b/g/n
  • Bluetooth: Bluetooth 4.0
  • Location: GPS/GLONASS
Smartphone மற்றும் Android குறித்த தகவல்களை அறிந்துகொள்ள Android என்ற சுட்டியை சொடுக்கவும். 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments