Wednesday, January 22, 2025
HomeAcerவிண்டோஸ் 8 டேப்ளட் சிறப்பம்சங்கள்

விண்டோஸ் 8 டேப்ளட் சிறப்பம்சங்கள்

Acer நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டேப்ளட் பி.சி. Iconia W4 3G. இந்த டேப்ளட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, மற்ற டேப்ளட்களைவிட இது எப்படி சிறந்ததாக இருக்கிறது என பார்ப்போம்.

Acer Iconia W4 3G டேப்ளட் சிறப்பம்சங்கள்

இது Windows 8.1 OS ல் இயங்குகிறது.
8 அங்குல IPS டிஸ்பிளே கொண்டுள்ளது.
HD Graphics ஒருங்கிணைந்த 1.8 GHz Quad-core processor உள்ளது.
5 மெகா பிக்சல் திறனுடைய பின்புற கேமிரா
2 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமிரா
3ஜி வசதியுடன் கூடிய சிம்கார்ட் ஸ்லாட்
Bluetooth 4.0 மற்றும் WIFI வசதி, 
2ஜிபி RAM மற்றும் 4920 mAh திறனுடைய பேட்டரி

என அட்டகாசமான கான்பிகுரேஷன் கொண்டுள்ளது. விலை ரூபாய் 29,999 

Acer-Iconia-W4-3G-Tablet-Pc-Specifications-and-Price-details

டேப்ளட் பிரியர்களுக்கு இது அட்டகாசமாக தயாரிப்பு ஆகும். இதை ஆன்லைனில் வாங்க விரும்பினால் இங்கு சென்று வாங்கிகொள்ளலாம்.

Acer Iconia W4 3G Main specifications 

  • Windows 8.1 OS
  • 8-inch multi-touch IPS display 
  • 178-degree viewing angle
  • 1.8 GHz quad-core Intel Atom Z3740 Bay Trail T processor
  • 5-megapixel auto focus rear camera
  • 2-megapixel full HD front-facing camera
  • 2 GB LPDDR3 RAM
  • 64GB of internal storage
  • 3G, WiFi, Bluetooth 4.0
  • micro HDMI and microUSB
  • Pre-loaded with Microsoft Office Home & Student 2013
  • 18.6 Wh 4960 mAh Lithium Ion battery

Tags: Acer Tablet Pc, Acer Iconia W4 3G, Iconia W4 3G, Acer 3G Tablet.

Source and Thanks: www.techbeen.com

RELATED ARTICLES

Most Popular

Recent Comments