Monday, December 23, 2024
HomeFree softwareWebcam Chat -ல் Video Effects கொடுக்க

Webcam Chat -ல் Video Effects கொடுக்க

WebCam மூலம் Chat செய்யும்பொழுது, வீடியோ எஃபக்ட்களை கொடுக்கப் பயன்படும் புதிய புரோகிராம் WebCam Max. இப்புரோகிராம் வெப்கேமுடன் இணைந்து செயலாற்றுகிறது.

இப்புதிய புரோகிராமின் மூலம் பலவிதமான வீடியோ எபக்ட்களை கொடுக்க முடியும். Webcam வழியாக Chat செய்யும்பொழுது தெரியும் வீடியோக் காட்சிக்கு கீழுள்ள படங்களில் காட்டியபடி அருமையான  வீடியோ எஃபக்ட்களை சேர்த்திட முடியும்.

இதே எஃபக்ட்களுடன் Video Clips கள் உருவாக்கிட இயலும். அழகான பின்னணி எஃபக்டுடன் SnapShot எடுக்கவும் இப்புரோகிராம் பயன்படுகிறது.

இது அனைத்து விதமான வெப்கேம்களுடன் உடன் இணைந்து செயலாற்றுகிறது.

இப்புரோகிராமானது AIM, MSN, ICQ, Skype, Yahoo, ANYwebcam, Paltalk, Camfrog, Stickam வெப்கேம் புரோகிராம்களில் இணைந்து அற்புதமான வீடியோ எஃபக்ட்களை கொடுக்கிறது.

webcam-chat-video-effect-program-webcam-max

நேரடி வீடியோ சாட்டிங்கின்போது வித்தியாசமான, ரசனைமிக்க  Video Effects களை கொடுத்து சாட் செய்யலாம்.

இதிலுள்ள வீடியோ எஃபக்ட்களை வீடியோ சாட்டிங் செய்யும்போது போட்டோ ஸ்நாப் ஷாட் எடுக்கலாம். பலவிதமான எஃபக்ட்களுடன் வித்தியாசமான தோற்றத்துடன் போட்டோ எடுக்கலாம்.

WebCam max -ல் உள்ள சிறப்பம்சங்கள்: 

  • இதில் Live video Chat-ற்குத் தேவையான ஆயிரக்கணக்கான Fantastic Video Effects கள் உள்ளன. 
  • உங்களுடைய வீடியோ சாட் ரெக்கார்ட் செய்து, அந்த எஃபக்ட்களுடன் Youtube, Facebook போன்ற தளங்களில் ஒளிப்பரப்பலாம். 
  • இது Virtual Webcam ஆக செயல்படுகிறது. உங்களுடைய வீடியோ கிளிப்கள் மற்றும் டெஸ்க்டாப் ஸ்கிரீன் ஷாட்களை நண்பர்கள் மற்றும் குடும்ப நபர்களுடன் Instant Messenger மூலம் பகிர்ந்துகொள்ளலாம். 
  • குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்களுடன் வீடியோவினை நேரடியாக பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வீடியோக்களை YouTube – ல் Upload செய்துகொள்ளலாம். 
  • வீடியோ பாக்சில் பெயிண்ட் செய்திடலாம். அதே நேரத்தில் மற்ற மூலங்களிலிருந்தும்  படங்களுடன் ஒளிப்பரப்பலாம். 
  • AIM, MSN, ICQ, Skype, Yahoo, ANYwebcam, Paltalk, Camfrog, Stickam போன்ற பெரும்பாலா வெப்கேம் புரோகிராம்களில் செயல்படுகிறது. 
ஆங்கிலத்தில்: 

WebcamMax, a leading webcam program, is designed to help you get most of your webcam.

It enables you to add thousands of cool effects to webcam video for your live video chats or streaming, and new effects are keeping added. 
You can show to your friends with you wearing a pair of cat’s eyes, becoming a two-heads weirdie or even in a wanted poster. 
Dig more fun with it! It supports almost all popular webcam programs, such as Windows Live Messenger, Skype, Yahoo Messenger, Camfrog, Youtube, Ustream, and JustinTV.
You can take snapshots or video clips with WebcamMax and directly share them on facebook or Youtube.

WebCam max Main Features: 

  1. Connects the camera with software Paltalk, Yahoo Messenger, ICQ, AIM, Camfrog, Skype
  2. More than 1,000 effects, including Mosaic volumes, water, TV, emotions and so on.
  3. Floating text over video
  4. Work with any background, which is inserted into the frame
  5. Webcam with multiple programs running simultaneously

WebCam max மென்பொருளை தரவிறக்கம் செய்திட: 

Download Webcam max video effects software program

Tags: free software, video effect program, virtual webcam, cool effects to webcam video. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments