Monday, December 23, 2024
Homeandroid appsமிஸ்டு கால் ரிமைண்டர் | ஆண்ட்ராய்ட் அப்

மிஸ்டு கால் ரிமைண்டர் | ஆண்ட்ராய்ட் அப்

நீங்கள் பிசியாக இருக்கும்போது உங்களுக்கு வரும் மிஸ்டுகால்களை நினைவூட்டMissed Calls reminder Android apps வெளியிடப்பட்டுள்ளது.

Missed Call Reminder apps
Missed Call Reminder apps

அனிடூ மிஸ்டுகால் ரிமைண்டர் அப்

இந்த ஆண்ட்ராய்ட் ஆப் ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஒரு அருமையான செயலி ஆகும். இதில் உள்ள சிறப்பம்சங்கள்.

Missed Calls reminder Android apps

1. பேச்சு மூலம் ஆண்ட்ராய்ட் போனை செயல்படுத்தும் வசதி.
2, ஜிமெயில் பயன்படுத்தும் வசதி.
3. தவறிய அழைப்புகளை நினைவூட்ட பயன்படுத்தும் வசதி
இதனுடன் மேலும் சில  வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது.

Any.Do மிஸ்டு கால் ரிமைண்டர்  அப் டவுன்லோட் செய்ய சுட்டி; Download Android missed call alert apps

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments