Friday, January 24, 2025
Homecomputer softwareகம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய 7 முக்கிய மென்பொருட்கள்

கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய 7 முக்கிய மென்பொருட்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் 7 முக்கிய மென்பொருட்கள் இங்கு பட்டியலிட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மென்பொருளும் முக்கியமானவை.

1. Capture Software

கம்ப்யூட்டர் திரையில் நிகழுபவற்றைப் வீடியாவாக ரெக்கார்ட் செய்ய பயன்படும் மென்பொருள் Capture Software. கூகிள் தேடலில் Screen Capture Software என தேடினால் உங்களுக்குத் தேவையான கேப்சர் மென்பொருட்கள் கிடைக்கும்.

ஒரு எளிமையான கேப்சர் மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:

computer software internet
7 அடிப்படை மென்பொருட்கள்

2. Splitter and Joiner

கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பிரிக்கவும் சேர்க்கவும் பயன்படும் மென்பொருள் File Splitter and Joiner. கூகிள் தேடு  தளத்தில் File Splitter and joiner எனத் தேடினால் தேவையான மென்பொருட்கள் கிடைக்கும். மேலும் இந்த இணைய முகவரியில் SPLITTER MENPORULGAL டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

3. e-Kalappai

தமிழில் தட்டச்சிட இது ஒரு சிறந்த மென்பொருள் இ-கலப்பை. இகலப்பை மென்பொருளை பயன்படுத்தி, இணையத்தில் பயன்படுத்தக்கூடிய யுனிக்கோட் தமிழ் எழுத்துகளை பெறலாம்.

இ-கலப்பை டவுன்லோட் செய்ய சுட்டி:

பதிவிற்கான சுட்டி: தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் e-Kalappai

4. Image-Re-sizer

இந்த மென்பொருள் மூலம் படங்களை (images) அளவில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றி கொள்ளலாம். இந்த தளத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் இந்த பதிவும் உதவும்.

சுட்டி: 

போட்டோக்களின் அளவுகளை மாற்ற Free Photo Re-sizer சாப்ட்வேர்

5. K-Lite mega codec

விண்டோஸ் மீடியா பிளேயரில் அனைத்துவிதமான வீடியோக்களையும் பிளே செய்ய இந்த மென்பொருள் பயன்படுகிறது.

சுட்டி:

அனைத்து வீடியோக்களை பிளே செய்ய k- lite mega codec

6. AVG antivirus

கம்ப்யூட்டரை வைரஸ் தாக்காமல் இருக்க பயன்படும் புரோகிராம் ஆன்ட்டி வைரஸ். நிறைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் இருந்தாலும், பயன்படுத்த எளிமையானது AVG Anti Virus. அதுபோன்ற ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்களை மட்டும் பட்டியிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

சுட்டி: அனைவருக்கும் பயன்படும் 100 வகை சாப்ட்வேர்கள்

சுட்டி: 300 வகையான இலவச மென்பொருட்கள் ஒரே இடத்தில்..!

Tags: Top 7 software for computer users, Useful software for pc users, Anti virus, file splitter, Faststone photo viewer, Windows media player, Image Resizer, Tamil Typing software, Screen Capture tool.

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments