Monday, December 23, 2024
HomeFree softwareDXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் !

DXO OPTICS PRO 8 இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம் !

அப்டேட்: இப்பொழுது இந்த Offer முடிவடைந்துவிட்டது. 

12 ஆயிரம் ரூபாய் இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக கிடைக்கிறது. DXO OPTICS PRO 8 என்ற இந்த மென்பொருள் ஒரு முழுமையான இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆகும். போட்டோ கிராபி செய்பவர்கள் மற்றும் இமேஜ் எடிட்டிங்கில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது பயன்படும்.

Download DXO OPTICS PRO 8

200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்யும் வசதியை கொடுத்துள்ளனர். இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31 வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key – ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய சுட்டி:

Download DXO OPTICS PRO 8 

மென்பொருள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு தமிழில் புகைப்படக்கலை – என்ற வலைப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Tags: Free software, image editing software, Ilavasa menporual

RELATED ARTICLES

2 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments