Friday, January 24, 2025
Homedata recovery softwareஇலவச டேட்டா ரெகவரி மென்பொருள்

இலவச டேட்டா ரெகவரி மென்பொருள்

The Best and Advance Data Recovery Software For Free

file recover software

மென்பொருள் இலவசமாக கிடைத்தால் அதிக இலாபம் என நினைக்கும் கம்ப்யூட்டர் பயனர்கள்தான் அதிகம். அதனால் கட்டண மென்பொருட்களை கூட இலவசமாக பெற முயற்சிக்கின்றனர்.

கட்டண மென்பொருட்களையும் கூட Crack செய்து, அது நன்றாக தொழில்படுமாறு (Workout) செய்து விடுகின்றனர் அதைப் பற்றிய அறிவு கொண்ட சாப்ட்வேர் ஜீவிகள். அவ்வாறு கிராக் செய்யப்பட்ட மென்பொருட்கள் துல்லியமாக வேலை செய்வதால், அதுபோன்ற மென்பொருட்களையே பலரும் நாடுகின்றனர்.

கிராக் செய்யப்படாமலேயே ஒரு சில மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். அதில் உள்ள வசதிகளை போதுமானவையாகவும் இருக்கும். அவ்வாறு உருவாக்கப்பட்ட மென்பொருட்களில் Recover My Files Data Recovery Software – ம் ஒன்று.

இது கம்ப்யூட்டர்களில் தேவையில்லை என அழிக்கப்பட்ட பைல்கள் மீண்டும் தேவைப்படும்பொழுது, அவற்றை மீட்டு (Recover) கொண்டுவர பயன்படுகிறது.

கம்ப்யூட்டர் மட்டுமல்ல.. நீங்கள் பயன்படுத்தும் hard drive, camera card, USB, Zip, floppy disk, iPod மற்றும் மற்ற  media களிலிருந்தும் பைல்களை மீட்டு தருகிறது.

பயன்படுத்துவது எளிது. எந்த ஒரு விளம்பர தொந்தரவும் இல்லை. நினைத்த பைல்களை மீட்க உதவும்  Powerful File Recovery Software Engine இதில் உள்ளது.

Windows 2003, XP, Vista, 7, 8 and 10 and works with FAT 12, FAT 16, FAT 32, NTFS, NTFS5, HFS and HFS+ (MAC) file-systems போன்ற கம்ப்யூட்டர் இயங்குதளங்கள் அனைத்திலும் நன்றாக தொழிற்படுமாறு (Support) வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேட்டா ரெகவரி பற்றி இந்த அம்மணி சொல்றதை கேளுங்க…பாருங்க…!

டேட்டா ரெகவரி சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சுட்டி: 

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments