Thursday, November 14, 2024
HomeBrowserகுரோம், சபாரி, ஃபயர்பாக்ஸ், ஓபரா பிரௌசர் டவுன்லோட் செய்ய

குரோம், சபாரி, ஃபயர்பாக்ஸ், ஓபரா பிரௌசர் டவுன்லோட் செய்ய

4 top browsers 2016

இன்டர்நெட்டை அணுக பயன்படுபவைகள் பிரௌசர்கள். அவற்றில் கூகிள், ஃபயர்பாக்ஸ், ஓபரா, சபாரி போன்றவை மிகவும் பிரபலமானவை. பெரும்பாலான இணையப் பயனர்கள் பயன்படுத்தும் பிரௌசர்களும் கூட. இதன் லேட்டஸ்ட் வர்சனை இங்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரௌசரும் தனிப்பட்ட முறையில் அதிக வசதிகளுடன் இயங்குபவை.

1. ஃபயர்பாக்ஸ் – FireFox

கூகிள் பிரௌசர் வெளியிடுவதற்கு முன்பே அதிகம் பயனர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த பிரௌசர் புரோகிராம் 2004 ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் குரோம் பிரோசர் வெளியாவதற்கு முன்பு, வேகமாக இயங்க கூடிய பிரௌசர்களின் இது முதன்மையானதாக இருந்தது.

ஃபயர்பாக்ஸ் லேட்டஸ் வர்சன் டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Firefox Latest version

2. கூகிள் குரோம் பிரௌசர் – Google Chrome

google chrome latest version

தற்பொழுது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சிறந்த, வேகமாக இயங்குவதில் முதன்மையான பிரௌசர் கூகிள் குரோம். பாதுகாப்பும் அதிகம். இதன் லேட்டஸ்ட் வர்சனை கீழுள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Download google chrome Latest version

3. ஓபரா – Opera

Opera latest version

அதிக வசதிகள், சிறந்த வேகம் போன்ற சிறப்பம்சங்களுடன் உள்ள மற்றுமொரு பிரௌசர் ஓபரா பிரசௌர். இதன் மொபைல் பிரௌசர் பிரபலமானது. கணினி பிரௌசரும் அப்படியே. இதன் லேட்டஸ் வர்சன் டவுன்லோட் செய்ய

Download google chrome Latest version
4. சபாரி – Safari
Safari Latest version

அதி நவீன வடிவமைப்பு கூறுகள் உள்ளடக்கியதும், பயனர்களில் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படுவதுமான நான்காவது வரிசையில் உள்ள பிரௌசர் Safari. பயன்படுத்த எளிமையானது. இதன் லேட்டஸ் வர்சர் டவுன்லோட் செய்ய சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Download google chrome Latest version
மேற்கண்ட நான்கும் அதிகமான இணைய பயனர்களால் பயன்படுத்தும் அதி முக்கியமான பிரௌசர்கள் ஆகும். அதனுடைய லேட்டஸ்ட் வர்சனை டவுன்லோட் செய்து, வேகமான பிரௌசிங் அனுபவத்தினை பெறுங்கள். 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments