Wednesday, January 22, 2025
Homedata recovery softwareஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்

ஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்

ஐபோனில் இழந்த டேட்டாக்களை ரெகவர் செய்ய பயன்படுகிறது Do Your Data Recovery மென்பொருள்.

iphone data recovery software

17 எம்.பி. அளவுள்ள இது ஐபோன் டிவைஸ்களில் டேட்டாக்களை ரெகவர் செய்வது மட்டுமல்லாமல், iTunes, iClouds பேக்கப் களில் இழந்த டேட்டாக்களை பெறவும் iTunes extractor ஆக பயன்படுகிறது.

டூ யுவர் டேட்டா ரெகவரி மென்பொருள் பயன்பாடு:

  • நேரடியாக ஐபோன்களில் இழந்த டேட்டாக்களை மீட்க பயன்படுகிறது. 
  • ஐடியூன் பேக்கப்பிலிருந்த கோப்புகளை மீட்களை பயன்படுகிறது. 
  • ஐகுளூட்ஸ் பேக்கப்பிலுள்ள இழந்த கோப்புகளை மீட்கவும் பயன்படுகிறது. 
  • இது முற்றிலும் இலவசம். 
  • Recover lost data directly from iPhone, iPad, iPod touch. 
  • Recover lost data from iTunes backup. 
  • Recover lost data from iCloud backup.

ஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: 

Tags: iphone data recovery software 2016, free ios data recovery tool, icloud data recovery software, itune data recovery software for free.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments