free download manager |
இணையத்தில் அடிக்கடி ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை டவுன்லோட் செய்வதில் சில பிரச்னைகள் உண்டு. இணைய இணைப்பின் வேகம், கணினி செயல்படும் தன்மை மற்றும் பிரௌசர் போன்றவைகள் சரியாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் சரியாக இருந்தாலும் கூட இயல்பிருப்பாக டவுன்லோட் செய்யும்பொழுது, டவுன்லோட் செய்யப்படும் இடைபட்ட நேரத்தில் பவர் கட் ஆனாலோ, திடீரென இன்டர்நெட் கனெக்சன் கட் ஆகி போனாலோ, மீண்டும் அந்த பைலை முதலிலிருந்துதான் டவுன்லோட் செய்ய வேண்டியதிருக்கும்.
இதைத்திவிர்க்க பயன்படுபவைதான் டவுன்லோட் மேனேஜர். இந்த மென்பொருள் டவுன்லோட் செய்யப்பட்ட கோப்புகளை தனது சர்வரில் சேமித்து வைக்கிறது. பாதியில் விடுபட்டு போனாலும், மீண்டும் விடுப்பட்டதிலிருந்து டவுன்லோடை தொடங்க முடியும்.
அதுபோன்றதொரு மென்பொருள்தான் Free Download Manager.
இம் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: