Sunday, December 22, 2024
HomeFree softwareஇலவச டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள்

இலவச டிஸ்க் பார்ட்டீசன் மென்பொருள் [40$ Value]

விண்டோஸ் கம்ப்யூட்டர் டிஸ்க்கை Reformat செய்யமாமல் பார்டீசன் செய்ய பயன்படுகிறது IM-Magic Partition Resizer மென்பொருள் . 39 டாலர் மதிப்புள்ள இந்த சாட்வேர் முற்றிலும் இலவசமாக டவுன்லோட் ( Give Away ) செய்திடலாம்.

resize partition spaces

இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது, இதை உங்கள் முகநூலில் பகிரவேண்டியது மட்டுமே.

System Requirements: Windows 2000/ XP/ Vista/ 7/ 8 (x32/x64); Hard Disk: at least 100 MB hard drive space; CPU: at least with X86 or compatible CPU with main frequency 500 MHz; RAM: minimum 512MB system memory

மேற்குறிப்பிட்ட சிஸ்டம் ரெக்யர்மெண்ட் இருந்தால் போதும். இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி நீங்கள் ஈசியாக டிஸ்க்கை பார்டீசன் செய்துகொள்ளலாம்.

டவுன்லோட் செய்ய லிங்க்: Download Partition Resizer 2016

குறிப்பு: இன்னும் 6 மணி நேரமே இந்த Giveaway வாய்ப்பு இருப்பதால் தேவையானவர்கள் உடனே டவுன்லோட் செய்துகொள்ளவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments