Monday, December 23, 2024
HomeAndroidAndroid 7.0 Nougat - சிறப்பம்சங்கள் !

Android 7.0 Nougat – சிறப்பம்சங்கள் !

இப்பொழுது உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் உள்ளது. கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த இயங்குதளமானது அப்டேட் செய்யப்பட்டு புதிய மேன்படுத்தபட்ட இயங்குதளமாக வெளியிடப்பட்டு வருகிறது.

android 7.0 nougat free

அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டப்பட்ட இயங்குதளம் Android 7.0 Nought.

இந்த புதிய பதிப்பு தற்பொழுது 2 சதவிகித மொபைல்களின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வெளிவந்த Android Marshmallow முதல் இடத்திலும் (27%), Android Lolipop இரண்டாம் இடத்திலும் உள்ளது. மற்ற ஆன்ட்ராய்ட் பதிப்புகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. விரைவில் புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பு 7.0 Nought முதலிடத்தைப் பெறும் என நம்ப்படுகிறது.

மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ள ஆன்ட்ராய்ட் 7.0 நௌட் பற்றித் தெரிந்துக்கொள்ள சுட்டி: About Android 7.0 Nougat 

புதிய பதிப்பை டவுன்லோட் செய்வது குறித்த தகவல்களுக்கு:
Download Android 7.0 Nought

தொடர்புடைய பதிவு: அறிந்துகொள்வோம் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் !

RELATED ARTICLES

Most Popular

Recent Comments