Monday, December 23, 2024
Homeanti virus softwareகணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள்

கணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள்

நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் (PC), மேக் கம்ப்யூட்டர் (Macs), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்ளட் (Tablet) போன்றவற்றை வைரஸ், மால்வேர் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது McAfee total protection மென்பொருள்.

antivirus software for tablet, pc

 McAfee மென்பொருளின் பயன்கள்: McAfee malware protection for free

  • இணையத்தில் உலவும்போது, தேவையில்லாத வைரஸ் உள்ளடங்கிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தால், எச்சரிக்கை செய்து தடுக்கிறது. 
  • வைரஸ் அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெப்சைட்டுகளை திறப்பதையும் முன்னெச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்துகிறது.
  • ஸ்பேம் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களது கம்ப்யூட்டரை பாதுகாக்கிறது.
  • இதில் 1. Anti-malware,  2. firewall, 3. network manager, and 4. web safety j போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வைரஸ், மால்வேர் குறித்த எந்த பயமும் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.
  • iOS டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருடுபோவதை கண்டுபிடிக்க antitheft  மற்றும் file protection வசதிகளும் இதில் உண்டு.
  • அதுமட்டுமில்லாமல், டேட்டா பேக்கப், ஆன்டி தெப்ட், ஆப் பிரைவசி, வைஃபை புரடெக்சன் போன்ற வசதிகளையும் அளிக்கிறது.
  • மற்றும் குழந்தைகள் கண்ட கண்ட வெப்சைட்களை பார்வையிடாமல் இருக்க Parental Control வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download MaCfee Anti Malware For Free and Cost

தொடர்புடைய இடுகை: கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா? என்ன செய்யலாம்? 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments