கம்ப்யூட்டர் விரைவாக செயல்பட அதில் சில முக்கியமான செயல்களைச் செய்து, விரைவாக பணியாற்றுவதற்கு உகந்த்தாக (Optimization) அதை மாற்றிக் கொடுக்கும் மென்பொருள் ‘கம்ப்யூட்டர் ஆப்டிமைசேசன் மென்பொருள்’. இணையவெளியில் பல மென்பொருட்கள் உண்டு என்றாலும் “PCMeidk” மென்பொருள் அந்த பணியை சிறப்பாகச் செய்து தருகிறது.
இதில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? எப்படி கம்ப்யூட்டரை ஆப்டிமைசு செய்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
PCMedik 8.3.13.2017 கம்ப்யூட்டர் ஆப்டிமைசேசன் மென்பொருள் சிறப்புகள் மற்றும் பயன்கள்:
- இது கம்ப்யூட்டரின் செயல்திறனை அதிகரிக்கிறது.
- கம்ப்யூட்டரின் ஒட்டுமொத்த வேகம் அதிகரிக்க உதவுகிறது
- Microsoft Windows 10, 8, 7, Vista, XP & Windows Server 2012, 2008, 2003. 32-BIT/64-BIT ஆகிய இயங்குதளில் இணக்கமாக செயல்படுகிறது.
- உடனடியாக உங்களது கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்கிறது.
- பயன்படுத்த எளிதான பயனர் இடைமுகம்
- விண்டோஸ் லோட் ஆகும் நேரத்தை குறைக்கிறது.
- உங்களுக்குப் பிடித்தமான புரோகிராமை விரைவாக ஸ்டார்ட் செய்ய உதவுகிறது.
- பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் காணப்படும் பொதுவான பிரச்னைகளை உடனடியாக சரிசெய்கிறது.
- கணினியின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
- எப்படி டிஸ்க் டிரைவ் செயல்படுகிறது? எப்படி சிபியூவுடன் அப்ளிகேஷன்களை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது? எப்படி கம்ப்யூட்டர் மெமரி ஆப்ரேட் செய்யப்படுகிறது என்பதை அனலைஸ் செய்து, உவப்பாக்கம் செய்து, கம்ப்யூட்டரை மிக வேகமாக இயங்க வைக்கிறது.
- மென்பொருளில் இருந்தவாறே தேவையான அப்டேட்டினை டவுன்லோட் செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
கம்ப்யூட்டர் ஆப்டிமைஷேசன் மென்பொருள் PCMedik 8.3.13.2017 டவுன்லோட் செய்ய சுட்டி: