Monday, December 23, 2024
HomeFree software3D ஸ்கீரீன் சேவர் இலவசம்

3D ஸ்கீரீன் சேவர் இலவசம் [மதிப்பு 17 டாலர் ]

மேக கூட்டங்களுக்கு நடுவே விமானத்தில் பறந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் 3D ஸ்கிரீன் சேவர் இது. கீழே இருந்து பார்த்தால் கடல் ஒரு கண்ணாடி போ|ல காட்சியளிப்பது போலவும், வண்ண மயமான மேக கூட்டங்களுக்கு இடையே விமானம் புகுந்து செல்வது போலவும், சூரிய கதிர்களின் ஒளி பட்டு பலவித வண்ண ஒளிக்கதிர்கள் பரவும் அனுபவத்தையும் இந்த ஸ்கிரீன் சேவர் மூலம் பெறலாம். அற்புதமான உணர்வை கொடுக்கும் 3D ScreenSaver டவுன்லோட் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள்.

19 டாலர் மதிப்புள்ள இந்த ஸ்கிரீன் சேவர் இன்று இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

வீடியோ:

Download Link : Fantastic Ocean 3D Screensaver 2.1 Free Download

RELATED ARTICLES

Most Popular

Recent Comments