Thursday, January 23, 2025
HomeFree softwareBroken Link Checker மென்பொருள் இலவசம் (Value $49)

Broken Link Checker மென்பொருள் இலவசம் (Value $49)

வெப்சைட்டில் உள்ள குறிப்பிட்ட லிங்க் அல்லது ஒரு பக்கம்  நீண்ட நாட்கள் செயல்பாடமல் இருப்பதைத்தான் ப்ரோக்கன் லிங்க் (Broken LINK) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு பதிவின் இணைப்பு – பக்கத்தின் இணைப்பு செயல்படாமல் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு.

broken link checker software for free

  • வெப்சைட்டிலிருந்து குறிப்பிட்ட லிங்க் அல்லது பக்கம் வெப்சைட் ஓனரால் நீக்கப்பட்டிருக்கும். 
  • வெப்சைட்டின் லிங்க் (Url) தவறாக கொடுக்கப்பட்டிருக்கும். 
  • குறிப்பிட்ட வெப்சைட்டில் பக்கம் ஃபயர்வால் அல்லது மென்பொருளால் திறக்க முடியாத வகையில் தடுக்கப்பட்டிருக்கும். 

இப்படி செயல்படாத இணைப்புகளால் வெப்சைட்டின் ரேங்க் குறைந்துவிடுவதோடு, வாசகர்கள் – பார்வையாளர்கள் குறிப்பிட்ட வைப்சைட்டிற்கு வராமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் வலைத்தளத்தின் Page Views குறையும்.

எப்படி புரோக்கன் லிங்ஸ் கண்டுபிடிப்பது?

இதுபோன்ற ப்ரோக்கன் லிங்குகளை கண்டறிய உதவும் மென்பொருள் ஃபாஸ்ட் லிங்க் செக்கர். இதன் மதிப்பு 49 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 3000 ரூபாய்.

இன்று மட்டும் இதை இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். வலைத்தளம், வெப்சைட் வைத்து நிர்வகிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளுக்கான Registration Key ரீட் மீ டெக்ஸ் பைலில் இருக்கும்.



இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது, இதனால் என்ன பயன் என விவரமாக தெரிந்துகொள்ள கமெண்ட் பண்ணவும். யாருக்காவது பயன்படும் என்றால் உடனே FB – யில் ஷேர் செய்யவும். 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments