Thursday, January 23, 2025
Homeanti virus software495 ரூபாய்க்கு ஓர் அற்புதமான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் !

495 ரூபாய்க்கு ஓர் அற்புதமான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் !

கம்ப்யூட்டர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எந்த நேரத்திலும் கணினி வைரஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இலவச மென்பொருள் காட்டிலும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் மென்பொருளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். எத்தனையோ செலவுகள் செய்கிறோம். ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து நல்ல Anti-Virus சாப்ட்வேர் வாங்குதில் ஒன்றும் நட்டம் ஆகப்போவதில்லை. உங்கள் தகவல்கள் பாதுகாப்படும்.

protect your hackable pc

கம்ப்யூட்டருக்கும் தேவையற்ற பாதிகள் ஏதும் ஏற்படாது. கட்டண மென்பொருளில் தற்பொழுது நன்றாக வேலை செய்யக்கூடிய, அதிக வசதிகள கொண்ட ஆண்டி வைரஸ் மென்பொருள் Macfee Total proctection. இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதால் கிடைக்கும் ஒட்டுமொத்த வசதிகள் இவை.

  • FREE 24/7 Support for the life of your subscription
  • Award-winning anti-virus for your Windows® PC
  • Permanently delete sensitive digital files
  • Avoid risky websites and prevent dangerous downloads
  • Prevent your device from spreading malware and SPAM

இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படுவதிலிருந்து காக்கப்படும். நம்பி வாங்கி பயன்படுத்தலாம். அற்புத வசதிகளை கொண்டுள்ளது. அருமையாக வேலை செய்கிறது. இதன் மதிப்பு 995 ரூபாய். தற்பொழுது 50% ஆஃபர் கொடுக்கிறார்கள். 495 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் பர்சேஸ் செய்துகொள்ளலாம்.

முகவரி: Buy Macfee Total proctection for 50% off

Tags: Computer protection, Free computer virus software, Macfee Computer antivirus, Valuable antivirus, Low Cost antivirus, Powerful Antivirus with low cost, 50% Off Antivirus, Buy Anti Virus Online.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments