Tuesday, December 24, 2024
Homefree video converterவீடியோ கன்வர்ட்டர் இலவசம் ! மதிப்பு 3000 ரூபாய் !

வீடியோ கன்வர்ட்டர் இலவசம் ! மதிப்பு 3000 ரூபாய் !

3000 ரூபாய் பெறுமதியுள்ள வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள் – Videomate முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.

வீடியோ பார்மட் மாற்றிட, வீடியோ டவுன்லோட் செய்து பார்மட் மாற்றிட என என  முக்கிய வேலைகளை செய்திட இந்த மென்பொருள் பயன்படும்.

video editor give away

எப்படி பெறுவது?

கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

  • Download Videomate Software For Free (Give Away)
  • அதில் Giveaway Version என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • கிளிக் செய்தவுடன் மென்பொருள் தரவிறங்கும். 
  • அதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும். 
  • கீழுள்ள லைசென்ஸ் கீ கொடுத்து ரெஜிஸ்டர் செய்யவும். 
  • RK91UuxDZkjEslLQDjXbkdN7h-mRRNJMf_xrVVui-FA=
  • அவ்வளவுதான்.

3000 ரூபாய் மதிப்புள்ள Video Editor இலவச மென்பொருள் உங்களுக்கு இப்பொழுது இலவசமாக கிடைத்திருக்கும்.

Tags: Free Giveaway Software, Video Editor, Video Converter, Free Video Editing Software.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments