Wednesday, January 22, 2025
HomeUncategorizedஆன்ட்ராய்ட் போன் Icon Pack டவுன்லோட் செய்ய

ஆன்ட்ராய்ட் போன் Icon Pack டவுன்லோட் செய்ய

ஆன்ட்ராட்ய் போனில் அப்ளிகேசன் லான்ச் பண்ண உதவும் ஐகான்களை கொண்ட பேக் இது. இதில் 500 ஐகான்களுக்கு மேல் உள்ளது.

விதவிதமான ஐகான்களை ஆன்ட்ராய்ட் போனில் வைக்க விருப்பமுள்ளவர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்துகொள்ளலாம். 
suru icon pack free android
இந்த தீம் வேண்டுவோர் கட்டாயம் இங்கு சென்று ஐகான் ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும். தவறான வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படும். தகுதியான வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2 டாலர் மதிப்புள்ள இந்த icon Pack ஐ டவுன்லோட் செய்ய சுட்டி: 
Tags: Icon Pack, Android launcher, Android app. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments