Wednesday, January 22, 2025
HomeUseful sitesஅனுப்பும் செய்திகள் படித்த உடனே அழிய

அனுப்பும் செய்திகள் படித்த உடனே அழிய

குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் அனுப்பிய செய்தி படிக்கப்பட்டவுடன் அழிக்கப்பட வேண்டுமா?

அதற்கு உதவுகிறது இந்த இணையதளம்.

www.privnote.com

இந்த இணையதளம் மூலம் உருவாக்கப்பட்டு அனுப்படும் செய்திகள் உரியவர் படித்தவுடன் அழிக்கப்பட்டுவிடும்.

anupum seithigal padithavudane aliya

அந்தச் செய்தியை குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நிரந்தரமாக இருக்கும்படி டைம் செட் செய்திடலாம்.

உதாரணமாக 1 மணி நேரம் அல்லது ஒரு வாரம், அல்லது ஒரு மாதம் கழிந்து அழிந்துபோகும்படி செட் செய்திடலாம்.

அதன் பிறகு உரியவர் அந்த செய்தியை படிக்க நினைத்தால் கூட படிக்க முடியாது. முற்றிலும் டேட்டா பேசிலிருந்து அவைகள் அழிக்கப்பட்டிருக்கும். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments