இந்த இரண்டு நிறுவனங்களும் டெலிகாம் கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமான வலையமைப்பு (இன்டர்நெட்) உருவாக்கியுள்ளன.
இது அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் கடலடியில் உள்ள வலையமைப்பாக உருவாக்கப்பெற்றுள்ளது. சுமார் 4100 மைல் நிளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த வலையமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள் மூலம் செகண்ட்டுக்கு 160 டெகாபைட் வேகத்தில் டேட்டாகளை கடத்த முடியும்.
இந்த வேகமானது 71 மில்லியன் HD திரைப்படங்களை ஒரே நேரத்தில் ப்ளே செய்வதற்கு சமமான வேகத்திற்கு இணையானது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் இணைய வேகத்தை விட 16 மில்லியன் வேகம் அதிகமாகும்.
கேட்பதற்கே அதிர்ச்சிகரமாக இருக்கிறது இல்லையா?
வெர்ஜினா பிச்சிற்கும் ஸ்பெயினில் உள்ள பில்போ நகரித்திற்கும் இடையில் உருவாக்கப்பட்ட இந்த இணைய பயன்பாடானது, 2018ம் ஆண்டு ஆரம்பத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று கருதப்படுகிறது.