Tuesday, December 24, 2024
HomeBigg Bossபிக்பாஸ் விழாவில் ஆரவ் ஓவியாவிடம் என்ன பேசினார் தெரியுமா?

பிக்பாஸ் விழாவில் ஆரவ் ஓவியாவிடம் என்ன பேசினார் தெரியுமா?

பல கலகலப்பான நிகழ்வுகள், சில கசப்பான அனுபவங்கள் என தமிழில் நடந்த “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் சுவராஷ்யங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவழியாக நடந்து முடிந்தது விட்டது. பிரமாண்டமாக கொண்டாட்டப்பட்ட “பிக்-பாஸ்” நிகழ்ச்சியில் ஆரவ்  ஓவியா சந்தித்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் என்ன பேசிக்கொண்டனர் என்பது நேயர்களுக்குத் தெரியவில்லை.

aarav - ooviay - bigboss - final

அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?

ஒரு சில நிமிடங்கள் கூட இல்லை. ஹாய் ஆரவ் எப்படி இருக்க
நீ உடல் மெலிஞ்சுட்ட.. ரொம்ப எளைச்சிப் போய்ட்டா’ இவ்வளவுதான் ஓவியா ஆரவ்விடம் பேசினார்.

ஆனால் நம்ம ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு. நிறைய நேரம் பேசி, காதலை புதிப்பித்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. Big Boss Tamil கடைசியில் பயங்கரமான அதிர்ச்சியுடன் முடிவடைந்தது. ரசிகர்கள் அடுத்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்காக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Tags: Bigboos, AArava, Oviya, Snekan, Vijay, Big Boss Tamil, Final. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments