Wednesday, January 22, 2025
Homeandroid appsமொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் ஆப்ஸ் !

மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் ஆப்ஸ் !

உங்களிடம் உள்ள டாகுமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய பயன்படுபவை மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் அப்ளிகேஷன்கள். இதில் பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான 7 மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் – Mobile Document Scanner Apps அப்ளிகேஷன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

mobile scanner apps

1. Office Lens – ஆஃபீஸ் லெட்ஸ்
மைக்ரோசாப் (Microsoft) ஆல்  வேண்டிய சிறந்த வசதிகளுடன் வெளியிடப்பட்ட ஆப் இது. இதிலுள்ள OCR வசதி மூலம் கையெழுத்து பிரதிகளில் உள்ள எழுத்துக்களை கூட ஸ்கேன் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமானது.

Download: Office Lens for Android | iOS | Windows Phone and PC (Free)

2. CamScanner – ஸ்கேம் ஸ்கேனர்
 மற்றொரு பயங்கரமான மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் இது. ஆபிஸ் லென்ஸ் ஆப் போன்றதே இதுவும்.

Download: CamScanner for Android | iOS | Windows Phone

3. Adobe Scan – அடோபி ஸ்கேன்

இதுவும் அதைப் போன்றதே. இதன் வழியாக pictures, documents, notes, receipts, business cards, and whiteboards போன்ற எதை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்திடலாம். முடிவில் உங்களுக்கு கிளியரான டாகுமெண்ட்டை கொடுக்கிறது. ஆன்ட்ராய்ட் – ஆப்பில் யூசர்கள் பயன்படுத்தலாம்.

Download: Adobe Scan for Android | iOS

4. Genius Scan- ஜூனியஸ் ஸ்கேன்

பெயருக்கேற்ற மாதிரி இதுவும் ஜீனியஸ்தான். ஸ்கேன் செய்வதில் அவ்வளவு துல்லியம்.

Download: Genius Scan for Android | iOS

5. Scan Bot – ஸ்கேன் போட் 

QR Code உடன் பில்ட்-இன் செய்யப்பட்ட ஆப்ஸ் இது. பார்கோட் ஸ்கேனராகவும் செயல்படுகிறது. Dropbox, Google Drive, OneDrive, and Box போன்ற குலூட் – Clouds சர்வீஸ்களுடன் இணைத்துக்கொள்ளலாம்.

Download: Scanbot for Android | iOS

RELATED ARTICLES

Most Popular

Recent Comments