கட்டணம் கொடுத்துப் பெறும் மென்பொருட்களில் உள்ள வசதிகள் அனைத்தையும் கொடுக்கும் இலவச மென்பொருட்களின் தொகுப்பு இது.
1. GIMP
போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையானது. விண்டோஸ், மேக், லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தலாம்.
Download Link : GIMP
2. Libre Office
மைக்ரோசாப்ட் ஆபிசிற்கு இணையானது. Word documents, Excel spreadsheets, or PowerPoint presentations போன்ற வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது.
Download Link: :Libre Office
3. Ink Space
அடோப் இல்லஸ்ட்ரேட்க்கு இணையானது. இதில் கிராபிக், லோகோ டிசைன் செய்தல், பிரிண்ட் டிசைன் போன்ற எல்லாவற்றையும் செய்யலாம். விண்டோஸ், மேக், லினக் கணினிகளில் இயங்கக் கூடியது.
Download Link : Ink Space
4. Blender
3D modeling, 3D printing, அல்லது 3D animation செய்திட உதவும் அருமையான டூல். முற்றிலும் இலவசம்.
Download Link : Blender
5. Avira
இதற்கான ஈடான ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லவே இல்லை.
Download Link : Avira