Thursday, January 23, 2025
HomeGPRS Validityமொபைல் பேலன்ஸ், வேலிடிட்டி அறிந்துகொள்ள குறியீடுகள்

மொபைல் பேலன்ஸ், வேலிடிட்டி அறிந்துகொள்ள குறியீடுகள்

ஒவ்வொரு தங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு மொபைல் நெட்வொர்க்கிங் சர்வீசைப் பயன்படுத்துவீர்கள். உதாரணமாக டாடா டொகோமோ, ஒடபோன், பிஎஸ்என்எல, ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், வீடியோகான் இப்படி.
இந்தியாவில் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ள மொபைல் நெட்வொர்களில் பேலன்ஸ், வேலிடிட்டி, ஜிபிஆர்எஸ் வேலிடிட்டி ஆகியவற்றை எப்படி தெரிந்துகொள்வது? அதற்கான குறியீடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொளவோம்.

mobile balance gprs arinthukolla

நீங்கள் ஒரு டாடா டொகோமோ பயனர் எனில் பேலன்ஸ் மற்றும் Validity தெரிந்துகொள்ள *111# அழுத்தி டயல் பட்டனை அழுத்தவும். 
இந்த முறையில் கீழுள்ள நெட்வொர்கள் தலைப்புகளின் கீழ் அமைந்துள்ள குறியீடுகளை அந்தந்த நெட்வொர்களைப் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ளட்டு Call Button அழுத்துவதன் மூலம் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டியை அறிந்துகொள்ள முடியும். 

டாடா டொகோமோ மொபைல் நெட்வொர்க் (TATA DOCOMO)

Balance and Validity Dial      *111#
GPRS Balance                        *111*1#
Special Offers                         *232#

வோடபோன் நெட்வொர்க் (VODAFONE)

Balance and Validity Dial      *141#
GPRS Balance                        *111*2*6*2# 
Special Offers                         *121#   or *111#

 பிஎஸ்என்எல் (BSNL)

Balance and Validity Dial      *123#
GPRS Balance                        *123*6# 

ஏர்டெல் நெட்வொர்க் (AIRTEL)

Balance and Validity Dial      *123
GPRS Balance                        *123*10# 

ஏர்செல் நெட்வொர்கள் (AIRCEL)

Balance and Validity Dial  *123#
GPRS Balance                 *126*4# 

ரிலையன்ஸ் நெட்வொர்க் (RELIANCE)

Balance and Validity Dial  *367#
GPRS Balance                 *367*3#  or  sms MBAL to 55333

ஐடியா மொபைல் சர்வீஸ் நெட்வொர்க் (IDEA)

Balance and Validity Dial  *130#
GPRS Balance                 *111*10#

டாடா டொகோமோ (TATA INDICOM)

Balance and Validity Dial      *111#  Or Call 12527
GPRS Balance                        *111*1# 

விர்ஜின் மொபைல் (VIRGIN)

Balance and Validity SMS BA to 58576

வீடியோகான் மொபைல் சர்வீஸ் (VIDEOCON)

Balance and Validity Dial   *123#
நன்றி
– சுப்புடு
Tags: mobile, all networks, gprs, amount, balance, indian mobile, indian mobile service, mobile service providers
RELATED ARTICLES

Most Popular

Recent Comments