Wednesday, January 22, 2025
Homeappleஆப்பிள் வாட்ச் ரூபாய் 13000 வரை தள்ளுபடி !

ஆப்பிள் வாட்ச் ரூபாய் 13000 வரை தள்ளுபடி !

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் “ஐபோன் 8” , ‘ஐபோன் 8 ப்ளஸ்‘ போன்களை வெளியிட்டு அதகளப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகளை வெளியிட்டு அசத்தியது.

தற்பொழுது ஐபோன் 8 உடன் அசத்தல் தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கும் “ஆப்பிள் வாட்சு” களை அதிரடி சலுகை விலையில் பெறலாம்.

apple watch 3 series offer

இந்த வாட்சுகளில் “Call” செய்யும் வசதி உண்டு.

31,900 ரூபாய்க்கு விற்படும் ஆப்பிள் 3 சீரிஸ் வாட்சுகள் ஐபோன் 8 அல்லது ஐபோன் 8 ப்ளசுடன் வாங்கும்போது 13,000 ரூபாய் தள்ளுபடி விலையில் பெறலாம்.

இதை ஐ-வேர்ல்டு ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பெற முடியும். இந்த ஆஃபர்கள் சிட்டி பேங்க டெபிட் அல்லது கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பெற முடியும்.

இதே வாட்சுகளை iPhone 7 அல்லது iPhone 7 ப்ளஸ் உடன் சேர்த்து வாங்கும்போது ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் ரூபாய் 8000 முதல் 10000 வரை சலுகை விலையில் பெற முடியும்.

iPhone 6S அல்லது iPhone 6S plus உடன் வாங்கும்போது சலுகை விலை ரூபாய் 3500 ரூபாய் முதல் சுமார் 4500 வரை கிடைக்கும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments