Saturday, November 23, 2024
HomeFree softwareஇலவச டீம்வியூவர் சாப்ட்வேர்

இலவச டீம்வியூவர் சாப்ட்வேர்

TeamViewer is a software that used for connecting two computer through online for desktop sharing. 

ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொரு இடத்தில் உள்ள கம்ப்யூட்டரை ஆன்லைன் வழியாக இயக்கிட பயன்படும் மென்பொருள் டீம்வியூவர். இதை Desktop Sharing Software என்றும் சொல்வார்கள். அதாவது நமது கம்ப்யூட்டரை நண்பர் அவருடைய கணினியின் வாயிலாக அணுக உதவியாக இருக்கும் மென்பொருள் இது.

free teamviewer software

டீம் வியூவர் எப்படி பயன்படுத்துவது?

  • டீம்விவர் மென்பொருள் இரண்டு கம்ப்யூட்டர்களிலும் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  • மென்பொருளை திறந்தவுடன், அந்த கணினிக்கான user id, Password காட்டும்.
  • அதை ஷேரிங் கேட்பவருக்கு அனுப்ப வேண்டும். 
  • அவர் அவருடைய கம்ப்யூட்டரில் டீம் வியூவர் மென்பொருளை இயக்கி, அந்த ID யை கொடுத்து இணைத்துவிடுவார். 
  • பிறகு, பரஸ்பரம் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் தெரிய ஆரம்பிக்கும். 
  • பிறகு நண்பருடைய கம்ப்யூட்டரை இங்கிருந்தவாறே இயக்கிடலாம். 
Free Team-viewer Software எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக காட்டும் வீடியோ:


டீம் வியூவர் பயன்கள்:

1. நண்பரின் கம்ப்யூட்டரை இங்கிருந்தே அணுகிடலாம்.

2. டெக்ஸ்ட் சாட் செய்திடலாம்.
3. ஃபைல் ஷேரிங் செய்திடலாம்.

டீம் வியூவர் மொபைல் ஆப்

ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ் போன்களுக்கான TeamViewer Mobile App ம் வந்துவிட்டது. மொபைல் மூலமும் கம்ப்யூட்டரை அணுக முடியும்.

டீம் வியூவர் டவுன்லோட் செய்ய சுட்டி: 



RELATED ARTICLES

Most Popular

Recent Comments