Monday, December 23, 2024
HomeAVG PC Tuneupகம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட மென்பொருள் | AVG PC Tuneup

கம்ப்யூட்டர் வேகமாக இயங்கிட மென்பொருள் | AVG PC Tuneup

கம்ப்யூட்டரில் பணி புரிவதற்கு நேரம் சரியாக இருக்கும். அதை பராமரிக்க நேரம் இருக்குமா? கம்ப்யூட்டரை கவனித்து, அதில் உள்ள தேவையற்ற ஃபைல்கள் நீக்குவது, அதை துரித கதியில் செயல்பட வைக்க முனைவது என்பது சற்று சிரமம்தான். பல வேலைகள். பல குழப்பங்கள்.

avg pc clean and speedup software

கம்ப்யூட்டரை புதியது போல வேகமாக செயல்பட வைத்திட உதவுகிறது AVG PC Tuneup மென்பொருள்.  

AVG PC TuneUp – பயன்கள்

  • இது கம்ப்யூட்டரில் தேவையில்லாது இயங்கும் புரோகிராம்களை கட்டுப்படுத்துகிறது. 
  • வருடக்கணக்கில் தேங்கியுள்ள குப்பையான ஃபைல்களை நீக்குகிறது.
  • விண்டோஸ் cache, logs ஃபைல்களை நீக்குகிறது. 
  • குரோம், எட்ஜ், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற பிரௌசர்களில் மறைக்கப்பட்ட தடயங்களை ட்ரேஸ் செய்கிறது.
  • டூப்ளிகேட் போட்டோஸ், டாகுமெண்ட்ஸ் மற்றும் இதர ஃபைல்களை கண்டறிந்து நீக்குகிறது. 

மேலும் பல பயன்கள். டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே நம்ப மாட்டீர்கள். அவ்வளவு வேகம். அவ்வளவு ஸ்மார்ட்டாக இயங்கும். 
ஏவிஜி பி.சி. டியூனப் மென்பொருட் டவுன்லோட் செய்ய சுட்டி: 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments