Wednesday, January 22, 2025
Homeandroid football gamesஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் !

ஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் !

உலகத்தில் ஒரு திறமையான விளையாட்டு உண்டு என்றால் அது “FootBall” தான். அவ்வளவு எனர்ஜிட்டிக்கான விளையாட்டு அது. திறமைக்கு மட்டுமே அங்கு வேலை. சாதுர்யத்துடன் நல்ல திறமை இருந்தால் அந்த விளையாட்டில் ஜொலிக்கலாம். உலக பிரசித்திப் பெற்ற கால்பந்து விளையாட்டுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.

கிரவுண்டுக்கு சென்று புட்பால் விளையாட முடியாத எத்தனையோ ரசிகர்கள் மொபைல் போனில் ஃபுட்பால் கேம் விளையாடி தீர்த்துக்கொள்கின்றனர்.

football game app free

நீங்கள் ஒரு புட்பால் பிளேயர் என்றால், உங்களுடைய விளையாட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள இந்த ஆப்கள் உங்களுக்கு பயன்படும். விதவிதமான டீம்கள், உங்களுக்கு பிடித்த வீர ர்களை தேர்வு செய்து நீங்கள் கேம் விளையாடலாம். அதற்கென பல ஆயிரக்கணக்கான “FootBall Game App” உருவாக்கப்பட்டு Google Play Store – ல் பதிவேற்றப்பட்டுள்ளன. விரும்பிய கேமை நீங்கள் உங்களுடைய போனில் டவுன்லோட் செய்து விளையாடலாம்.

உதாரணத்திற்காக இங்கு சில “ஃபுட்பால் கேம் ஆப்ஸ்” கொடுக்கப்பட்டுள்ளன.

1. World Football League

world football league android app



கூகிள் ப்ளே ஸ்டோரில் 562,628 பேர் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள இந்த “ஃபுட்பால் ஆப்” சிறந்த கால்பந்து விளையாட்டு அனுபவத்தை கொடுப்பதாக இதைப் பயன்படுத்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Download World Football League

2.  Real Football

real football match app

4 ஸ்டார்கள் பெற்றுள்ள இந்த புட்பால் ஆப் உண்மையிலேயே கால்பந்து விளையாடுவது போன்ற அனுபவத்தை கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Editors’ Choice

3. Score! Hero

score hero football app

4.6 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள அருமையான ஃபுட்பால் கேம் ஆப் இது. 540 challenging level இதில் இடம்பெற்றுள்ளது. Pass & Shoot & Goal த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும்.

Download Score! Hero

4. FIFA Mobile Football

FIFA Mobile android Football

இதில் புட்பால் டீமை உருவாக்கி மேனேஜ் செய்து கலக்கலாம். 100 MB அளவே உடைய ஃபிஃபா மொபைல் புட்பால் கேம் ஆப் டவுன்லொட் செய்திட

Download FIFA Mobile Football


5. Dream League Soccer

dream league android app

எல்லாவிதமான டிவைஸ்களுக்கும் பொருத்தமான ஆப் இது. மற்ற கேம்களைவிட சிறந்தது.

Download Dream League Soccer

இது மட்டுமல்லாமல், தற்பொழுது 2018 உலக கோப்பை கால்பந்தாட்டத்தை முன்னிட்டு பல்வேறு விதமான புதிய கேம்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. Google -ல் FootBall Games for Android Phones என தேடினால் ஆயிரக்கணக்கான கேம்கள் டவுன்லோட் செய்து விளையாட கிடைக்கின்றன. அவற்றையும் அதனுடைய Rating, மற்றும் யூசர் கமெண்ட்ஸ் பார்த்து டவுன்லோட் செய்து விளையாடி மகிழுங்கள்.

தொடர்புடைய பதிவு:  “இலவச ஃபுட்பால் கேம்ஸ் டவுன்லோன் செய்ய

Tags: FootBall, Worldcup Football 218, Football Games for android, Soccer Game for Smartphone.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments