அப்பொழுது அதிவேக பிரௌசராக ஃபயர்பாக்ஸ் மட்டுமே இருந்தது. மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பயனர்களை கவர்ந்தது.
கூகிள் குரோம் வெளிவந்த பிறகு கூட இதில் உள்ள சில வசதிகளால் இன்றும் பல மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த உலவியானது பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவ்வப்பொழுது அதில் உள்ள பிழைகளை சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படுவதால் பயர்பாக்ஸ் வலை உலவி “Browser King” ஆக இன்றும் உள்ளது.
ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பயன்கள் மற்றும் சிறப்புகள்:
1. வேகமாக பிரௌஸ் செய்திட
2. பாதுகாப்பான பிரௌசிங் அனுபவம்
3. பல பயனுள்ள Add On கள் உண்டு.
4. அதிவேக Downloads
5. Tabbed Browsing
6. Private Browsing Window
என பயனுள்ள வசதிகளை கொண்டுள்ளது. இதனால் தான் கூகிள் குரோம் உலவிக்கு சரியான போட்டியாக ஃபயர்பாக்ஸ் பிரௌசர் பார்க்கப்படுகிறது.
ஃபயர்ஃபாக்ஸ் வலைஉலவி சமீபத்திய பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்திட சுட்டி: