Wednesday, January 22, 2025
HomeBrowserகூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட

கூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட

உலகின் “Search Engine Giant” என்றழைக்கப்படும் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பிரௌசர் கூகிள் குரோம். பிரௌசர்களிலேயே வேகமாக இயங்க கூடிய பிரௌசர் இது.

download google chrome browser 2018

பயன்படுத்திட எளிதான இடைமுகம் (User Interface) கொண்டது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 90% விகிதம் Google Chrome Browser – ஐ தான் முதன்மை வலைஉலவி – ஆக பயன்படுத்துகின்றனர்.

download new latest google chrome

கூகிள் குரோம் பிரௌசர்கள் உள்ள முக்கியமான வசதிகள்.

1. Tabed Browings வசதி
2. Incognito Window வசதி
3. Book Marking வசதி
4. Add Extension வசதி

Tabed பிரௌசர் வசதியை கொண்டுள்ள இந்த கூகிள் குரோம் பிரௌசரை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திடலாம்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Google Chrome Latest Version

Tags: Google Chrome, Browser, Latest Version, Free Download, Features

RELATED ARTICLES

Most Popular

Recent Comments