Saturday, September 21, 2024
Homefacebook tipsபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஸ்விட்சர் வசதி !

பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஸ்விட்சர் வசதி !

பேஸ்புக் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு மாறிடும் வசதி தரபட்டுள்ளது.

முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி மிக எளிதாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிடலாம்.

account switcher in facebook

பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஸ்விட்சர் வசதி !

பேஸ்புக் ஒரு அக்கவுண்டிலிருந்து இன்னொரு அக்கவுண்டிற்கு மாறிடும் வசதி தரபட்டுள்ளது.

முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த வசதியை பயன்படுத்தி மிக எளிதாக ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிடலாம்.

புதிய அக்கவுண்ட்களை Add Account கொடுத்து அதில் இணைத்திடலாம்.

இந்த வசதியின் மூலம் மிக சுலபமாக ஒரு FB Account லிருந்து மற்றொன்றிற்கு புரோபைல் பிக்சரை கிளிக் செய்வதன் மூலம் மாறிடலாம்.

switch or add account

எப்படி இணைப்பது?

  • ஃபேஸ்புக்கில் லாகின் செய்து கொள்ளவும். 
  • தலைப்பு பட்டையில் உள்ள இந்த ஐகானை அழுத்தவும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள Add Account என்பதினை அழுத்தவும்.
  • பிறகு இணைக்க வேண்டிய அக்கவுண்டின் லாகின் டீடெயல் கொடுத்து லாகின் செய்யவும்.
  • அவ்வளவுதான். 
  • உங்களுடைய புதிய அக்கவுண்ட் அதில் இணைக்கப்பட்டுவிடும். 

பேஸ்புக் பற்றி மேலும் அறிய Facebook Tips In Tamil என்பதை கிளிக் செய்திடவும்.

Facebook, Facebook Account Switcher, Facebook Feature.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments