Wednesday, January 22, 2025
Hometech newsபிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு | 3D Printing Wireless connected Objects

பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு | 3D Printing Wireless connected Objects

3d printing wireless connected objects



Wi-Fi இணைப்பு ஏற்படுத்துவதற்கு எலக்ட்ரானிக் சாதனங்கள் அவசியம் தேவை. அப்பொழுதுதான் வைஃபை கனெக்சன் ஏற்படுத்தி இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

ஆனால் அவைகள் எதுவும் இல்லாமல் முப்பரிமாண பிரிண்ட் (3D Print) முறையில் பெறப்பட்ட பிளாஸ்டிக் உபகரணம் மூலம் வைஃபை இணைப்பு ஏற்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக எந்த ஒரு பேட்டரியோ அல்லது வேற எலக்ட்ரானிக் சாதனங்களோ பயன்படுத்தப்படவில்லை.

இதில் பிளாஸ்டிக் கியர், ஸ்பிரிங், பிளாஸ்டிக் சுவிட்ச்  மற்றும் உணரி ஆகியவைகளை பயன்படுத்தி இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கணினி போன்ற சாதனங்களை வைஃபை மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இந்த 3D printing wireless connected objects எப்படி செயல்படுகிறது என்பதை இந்த விடீய காட்டுகிறது.

Tags: 3D Wifi, Plastic Wifi, Plastic Wifi Device using 3D Print

RELATED ARTICLES

Most Popular

Recent Comments