Wednesday, January 22, 2025
Homeandroid app15 சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ஸ் !

15 சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ஸ் !

நிறைய பயனர்களின் ஆன்ட்ராய்ட் போனில் Games App உட்பட அளவுக்கு அதிகமான ஆப்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றில் எத்தனை அடிக்கடி பயன்படுத்தும், அனைவருக்கும் பயனுள்ள ஆப்ஸ்கள் இருக்கும் என சொல்ல முடியாது. இப் பதிவில் ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பயனுள்ள “சிறந்த 15 ஆப்ஸ்கள்” பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

best android apps

1. Weather

உங்களை சுற்றியுள்ள தட்வெப்ப நிலை பற்றித் தெரிந்துகொள்ள இந்த ஆப் உதவுகிறது. இதில் தற்போதைய நிலைமைகள், முன்னறிவுப்புகள், ராடார், வானிவியல் பற்றி வேடிக்கை நிகழ்வுகள் பயனுள்ள வசதிகள் இடம்பெற்றுள்ளன. நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். இலவசமாக கிடைக்கும் ஆப்பில் விளம்பரங்கள் தோன்றும். விளம்பரமின்றி பயன்படுத்த 1.99 டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 70) கட்டணம் செலுத்திப் பெற வேண்டும்.

Download on google Play

2. AppLock

உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் உள்ள சில முக்கியமான ஆப்களை நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் லாக் செய்திடலாம். அந்த வசதியை கொடுக்கும் ஆப் இது. உங்கள் நண்பர்கள், குழந்தைகள் போன்றவர்கள் பயன்படுத்தாமல் பாஸ்வேர்ட் கொடுத்து தடுக்கலாம். விளம்பரமில்லாமல் இந்த Premium AppLock App டவுன்லோட் செய்ய வேண்டுமானால் 1.99$ கட்டணம் செலுத்த வேண்டும். இலவசமாக கிடைப்பதில் விளம்பரத்தொல்லைகள் உண்டு.

Download on google Play

3. Blue Mail

ஜிமெயில், யாஹூ போன்ற மெயில் புரோவைடர்களிடமிருந்து வரும் இமெயில்களை வரிசைப்படுத்தி கொடுக்கும் ஆப் இது. இந்த ஆப் மூலம் அனைத்துவிடமான மெயில்களையும் பார்த்துவிடலாம்.  வேலையும் சுலபம். நேரமும் மிச்சம்.

Download on google Play

மேலும் மிகச்சிறந்த பயனுள்ள அப்ளிகேஷன்களைத் தெரிந்துகொள்ள 15 best android apps கிளிக் செய்யவும்.

மேலும் ஆன்ட்ராய்ட் அப் குறித்த பதிவுகள்:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments