ஆம் உண்மைதான். சில ஆன்ட்ராய்ட் ஆப்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்யும் திறன் பெற்றவை. அதனால் பயனர்கள் உஷாராக இருப்பது முக்கியம்.
குறிப்பாக குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முன்பு அது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்துகொண்டு, பிறகு பயன்படுத்திடலாம்.
கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களும் இவ்வகையை சார்ந்தவைதான். இலவசமாக கிடைக்கும் இத்தகைய SPY ஆப்களால் ஆபத்து அதிகம்.
இவ்வகை ஆப்கள் GPS (Global Positioning System) போன்று செயல்படுகிறது.
இதுபோன்ற தேவைற்ற பிரச்னைகளைத் தவிர்க்க சட்டப்பூர்வாக கிடைக்கும் ஆப்களை பயன்படுத்துவது நல்லது.
இதுபோன்று மற்றொரு ஆன்ட்ராய்ட் பதிவு:
உங்கள் போனுக்கு செக்யூரிட்டி கொடுக்கும் ஆன்ட்ராய்ட் ஆப்கள்
Tags: android app, spy android app,warning android app, new model android phone.