Wednesday, January 22, 2025
Homeblueray burnerடிவிடி/ப்ளூ-ரே பிராசசிங் அப்ளிகேஷன்

டிவிடி/ப்ளூ-ரே பிராசசிங் அப்ளிகேஷன்

DVDFab 10 என்பது டிவிடி/புளூரே வீடியோ பிராசசிங் அப்ளிகேஷன். இதன் மூலம் DVD/BluRay இருப்பவற்றை கம்ப்யூட்டர் அல்லது வேறு ஒரு வெற்று டிஸ்க்கில் பதிக்க முடியும்.  டிவிடி கிரியேட் செய்ய முடியும். புளூரே கிரியேட் செய்ய முடியும். ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

free blue-ray dvd creator

மேலும் வீடியோக்களை வேறு ஒரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்திட முடியும். ப்ளூரே டூ டிவிடியாக மாற்றிட முடியும். மேலும் சில கூடுதல் வசதிகள் இதில் உண்டு…

Windows 8/7/Vista/XP(32/64 bit) இயங்குதளங்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இது செயல்படும்.

இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:

DVDFab 10 is a DVD/Blu-ray/video processing application. The application allows you to copy any DVD/Blu-ray disc to a computer HDD and then burn it to blank media, or convert it to a variety of video files to be played on either a computer, portable devices or other compatible display.

DVDFab 10 is an integrated shareware package that includes DVDFab DVD Copy, DVDFab DVD Ripper, DVDFab Blu-ray Copy, DVDFab Blu-ray Ripper, DVDFab Blu-ray to DVD Converter, DVDFab Blu-ray 3D Ripper, DVDFab 2D to 3D Converter, DVDFab Video Converter, DVD Creator, Blu-ray Creator, and DVDFab File Transfer.

KEY FEATURES INCLUDE:

  • Copy any DVD/Blu-ray disc to HDD as DVD/Blu-ray ISO image file or standard DVD/Blu-ray folder. Burn any DVD/Blu-ray disc, ISO image file and standard DVD/Blu-ray folder to blank media, full disc or main movie only.
  • Split/Customize Split/Customize one DVD 9 disc to two blank DVD 5 discs. Merge more than one DVD discs into one DVD9/5 disc.
  • Convert 3D Blu-ray disc to 3D video files like AVI/MP4/MKV and more and convert 3D Blu-ray disc to2D Blu-ray or to SBS 3D Blu-ray..
  • Clone identical DVD/Blu-ray disc.
  • System requirements: Windows 8/7/Vista/XP(32/64 bit)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments