Monday, December 23, 2024
Homeandroid appஸ்மார்ட்போன்களுக்கான கண்காணிப்பு செயலி !

ஸ்மார்ட்போன்களுக்கான கண்காணிப்பு செயலி !

spy app for apple smartphone

Spy Phone App is the next generation of smartphone surveillance software. This mobile tracker application records the incoming and outgoing phone calls, sms and surroundings.

It tracks gps locations, the browser activity and messages from applications like Whatsapp, Facebook, Viber, Skype and Line. With the free trial that we offer, you can also test the application.

ஸ்பை ஆப்? அப்படி என்றால் என்ன? இது கூட சிலருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அது தான் கண்காணிப்பு செயலி. இதை ஆங்கிலத்தில் Spy App என்கிறோம். மனிதர்களை கண்காணிப்பது போல ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களை அவர்களின் போனில் இந்த App Install செய்து, போனில் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பது ஆகும்.

குழந்தைகள், அலுவலக பணியாளர்கள், நண்பர்கள் என ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

குறிப்பாக  அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வீட்டு பிள்ளைகள் ஆகியோரின் செல்போன் செயல்பாடுகளை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது என்ன செய்யும்?

உங்கள் ஆன்ட்ராய்ட்டு போன் அல்லது ஐபோனிற்கு வரும் அழைப்புகள் (Calls) மெசேஜஸ் (From Whatsapp, Facebook, Viber, Skype and Line), பிரௌசர் ஆக்டிவிட்டி போன்றவைகளை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளும்.

எப்படி இன்ஸ்டால் செய்வது? ( HOW TO INSTALL)

இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு கட்டாயம் இந்த செட்டிங்சை உங்கள் போனில் செய்திருக்க வேண்டும்.

before settings for installation

கண்காணிக்க வேண்டிய போனில் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்யும்போது கேட்கும் இமெயில் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.

எப்படி கண்டறியலாம்?

இந்த ஆப் இன்ஸ்டால் செய்திடும்பொழுது நீங்கள் கொடுக்கும் இமெயில் பாஸ்வேர்ட் மூலம் “Spy Phone App” இணையதளத்தில் லாகின் செய்து தெரிந்துகொள்ளலாம்.

monitor remotely

யாரையெல்லாம் கண்காணிக்கலாம்?

  • உங்கள் வீட்டு குழந்தைகள் உங்களது போனை பயன்படுத்திடும்பொழுது
  • அலுவலக பணியாளர்கள் போனை பயன்படுத்திடும்பொழுது
  • திருடுபோன மொபைலை பிறர் பயன்படுத்திடும்பொழுது

கண்காணிக்கலாம். GPS Tracking வசதியிருப்பதால், எங்கு-எந்த இடத்தில் அந்த போன் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறியலாம்.

எப்படி செயல்படுகிறது?

ஸ்பைபோன் ஆப்பை இன்ஸ்டால் செய்த போனில் இன்டர்நெட் கனெக்சனை ஏற்படுத்தியவுடன் இது செயல்படுகிறது. இந்த ஆப் போனில் நடக்கும் விஷயங்களை அனைத்தையும் “Spyphone app server” க்கு அனுப்பி விடுகிறது.

இந்த ஆப் இலவசமா?

ட்ரையல் பார்க்க இலவசமாக கிடைக்கிறது. திருப்திகரமாக இருப்பின், கட்டணம் செலுத்தி நீண்ட காலம் பயன்படுத்திடும் வசதியை பெற்றிடலாம்.

தவறாக பயன்படுத்தினால் தண்டனை உண்டா?

ஆம். நிச்சயமாக சட்ட விரோதமாக மற்றவர்களை கண்காணிக்க இந்த ஆப் பை பயன்படுத்தினால் நிச்சயம் தண்டனை உண்டு. 

டவுன்லோட் செய்ய சுட்டி: Spy Phone App for iOS, Android

மேலும் இந்த ஆப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இங்கு ஒரு விசிட் அடிக்கவும்.

Tags: Android Spy App, iOS spy App, Tracking app for android, Tracking app for iOS Phone.

DISCLAIMER – Spy Phone App is intended for legal uses ONLY. It is a violation of the law to install surveillance software onto a mobile phone you do not have the right to monitor.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments