பென்டிரைவ்/SD CARD பார்மேட் டூல்ஸ்
அதற்கென்றே சில இலவச டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக “பார்மட்” செய்திடலாம். அவற்றில் சிறப்பாக செயல்படும் ஒரு பார்மட் டூல் EaseUS partition tool
எப்படி பயன்படுத்துவது?
டவுன்லோட் செய்த டூலை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும்.
இப்பொழுது இப்படி ஒரு விண்டோ வரும்.
அதில் பார்மேட் செய்யப்பட வேண்டிய டிவைசின் மீது ரைட் கிளிக் செய்யவும். இங்கு F பார்மேட் செய்ய ரைட் கிளிக் செய்யப்பட்டுள்ளது.
அதில் Format Partition என்பதை சொடுக்கவும்.
அதற்கு அடுத்து ஒரு சிறிய பாப்அப் விண்டோ தோன்றும். அதில் பைல் டைப் தேர்ந்தெடுத்து ஓ.கே கொடுக்கவும்.
அவ்வளவுதான். நீங்கள் தேர்ந்தெடுத்த SD Card, Pendrive பார்மேட் ஆகிவிடும்.
Tags: pendrive format, sd card format, free format tool, free software.