Thursday, November 14, 2024
Homeaudio edting softwareதரமான ஆடியோவினை உருவாக்கிடும் மென்பொருள்

தரமான ஆடியோவினை உருவாக்கிடும் மென்பொருள்

Sony sound forge pro audio editing software

நீங்கள் Record செய்து பதியும் குரலை மிகச் சிறந்த முறையில் எந்த ஒரு பிசிறும் இல்லாமல், பின்னணி இரைச்சல்களை கட்டுப்படுத்தி, அழகான குரலாக மாற்றிட உதவுகிறது ஒரு மென்பொருள். மென்பொருளின் பெயர் சோனி வழங்கும் Audi Studio.

free audio editing software

மென்பொருளின் சிறப்புகள் (Features of Sound Forge Audio Studio):

1. கரகரப்பான ஆடியோவை தெளிவான Audio ஆக மாற்றித் தருகிறது.

2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை Digitization செய்யலாம்.

3.  மல்டிமீடியா, வீடியோவிற்கு ஏற்ற வகையில் ஆடியோவை உருவாக்கிடலாம்.

4. மூச்சு காற்றால் ஏற்படும் சப்தம், பின்னணியில் ஏற்படும் இரைச்சல் போன்றவற்றை நீக்க முடியும்.

5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை சவுண்டுபோர்ஜ் ஆடியோ ஸ்டூடியோ மென்பொருள் மூலம் உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ளவும், மென்பொருளை டவுன்லோட் செய்திடவும் கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

Sound Forge software is the best way to get from raw audio file to a finished master type file. It is expertly Record, Edit, Analyze audio. It produces samples and music loops, digitalize and restore old recordings. This software design sound for like multimedia, video Also. Moreover, it can do master replication-ready audio CD’s.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments