Monday, December 23, 2024
Hometamil tech newsயூடியூப் லைவ் வீடியோவில் கிடைக்கப்பெறும் புதிய வசதிகள் !

யூடியூப் லைவ் வீடியோவில் கிடைக்கப்பெறும் புதிய வசதிகள் !

பேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக இணையதளங்களில் “லைவ் வீடியோ” பிரபலமாகி கொண்டு வருகிறது. நிகழ்விடத்தில் நடப்பவற்றை அப்படியே ஒளிப்பரப்ப இந்த இந்த வசதி பயன்படுகிறது.

YouTube Live வீடியோ வசதியில் கூடுதலாக இரு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

YouTube new features for live video

 1. ரிப்ளை செய்யும் வசதி, 2.  இருப்பிடத்தினை டேக் செய்யும் வசதி  வசதிகள் தான் அவை.

இவ்வசதிகளை மியூசிக் ப்ரோகிராம், ஸ்போர்ட்ஸ், விஞ்ஞான நிகழ்வுகள், கம்ப்யூட்டர் GAME போன்றவற்றை நேரடி ஒளிபரப்பு செய்திடும்பொழுது பெற்றுக்கொள்ள முடியும்.

நேரடி ஒளிபரப்பு முடிந்தவடைந்த பின்னரும் கூட அவ்வசதிகளை தொடந்து பெற்றிட முடியும்.

ஆப்பிளின் iOS மற்றும் Android ஆகிய இரு சாதனங்களிலும் இந்த வசதிகள் மிக விரைவில் இடம்பெறும்.

இந்த வசதியால் லைவ் வீடியோவின்போது வரும் கருத்துகளுக்கு உடனடியாக பதில் அளித்திட முடியும்.

மேலும் லைவ் வீடியோ எந்த இடத்தில் இருந்து ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது என்பதை டேக் செய்து, மற்றவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்திடலாம்.

மேலும் யூடீயூப் தகவல்களை தெரிந்துகொள்ள.

Tags: YOUTUBE, YouTube Features, New Features in YouTube LIVE Video.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments