Friday, January 24, 2025
HomeUseful Websiteஇணையத்தில் இலவசமாக திரைப்படங்கள் பார்த்திட உதவும் இணையதளங்கள்

இணையத்தில் இலவசமாக திரைப்படங்கள் பார்த்திட உதவும் இணையதளங்கள்

இணையத்தில் திரைப்படங்கள் பார்க்க எண்ணற்ற இணையதளங்கள் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்த 10 இணையதளங்களை இங்கு குறிப்பிடுகிறோம்.

புதியதாக வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களை இணையத்தின் மூலம் தற்பொழுது கண்டுகளிக்கும் வசதிகளை சில முக்கியமான இணையதளங்கள் கொண்டு வந்துள்ளன. அவற்றில் HOT STAR .COM ஐ குறிப்பிட்டு சொல்லலாம்.

இவ்விணையதளத்தில் சமீபத்தில் வெளியான புதிய திரைப்படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம். சில ஹிட் திரைப்படங்கள் Premium Movie களாக கிடைக்கின்றன.  மாத வாடகை செலுத்துவதன் மூலம் அனைத்து கட்டண திரைப்படங்களையும் கண்டுகளிக்க முடியும்.

தமிழ் உட்பட ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள திரைப்படங்களை இதில் காண முடியும்.

மேலும் Hot star TV குழுமத்தில் உள்ள அனைத்து சேனல்களிலும் வெளிவரும் தொடர்கள், விளையாட்டுகள் என கண்டுகளிக்க முடியும்.

இணையதள முகவரி: www.hotstar.com

இது தவிர YouTube, Vimeo, Dailymotion, Hulu போன்ற பிரபல்யமான Video Sharing Website கள் மூலமும் தமிழ் திரைப்படங்கள் காணலாம். ஆனால் அவற்றில் புத்தம் புதிய திரைபடங்கள் காண கிடைப்பது அரிது.

மேலும் மூன்றாம் தரமான, விதிமுறைகளுக்கு எதிராக   செயல்படும் பல தமிழ் திரைப்பட இணையதளங்கள் உண்டு. அவற்றில் படங்கள் பார்ப்பது இந்திய நாட்டு இணைய சட்டத்திற்கு புறம்பானது. மேலும் நல்ல தரமான படங்கள் அதில் காண கிடைக்காது.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments