Monday, December 23, 2024
Homefacebook tipsபேஸ்புக்கில் பரப்பபடும் புரளிகளும், உண்மைகளும்

பேஸ்புக்கில் பரப்பபடும் புரளிகளும், உண்மைகளும்

I am seeing many people falling for this #bullshit BFF turns green if your account secure thing. It is a hoax and utter nonsense.

It has nothing to do with security. #BFFisnotSecurity

Why is it turning green for someone and why not for others? If the facebook app on your phone is updated, then this feature of animated words works else it does not. And there are other words like congratulations, best wishes etc that change color and also play a small animation.

If you are still not convinced, I am surprised!! and here is more for you :

பேஸ்புக்கில் இந்த பதிவில் BFF என கொமண்ட் செய்யுங்கள். BFF என நீங்கள் கொமண்ட் செய்த பிறகு அது பச்சையாக மாறினால் உங்களுடைய முகநூல் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம்.

green bff prove your account is secure

ஒருவேளை பச்சையாக மாறவில்லை என்றால் உங்கள் கணக்கை யாரோ ஹேக் செய்ய நினைக்கிறார்கள் என்று அர்த்தம் என சமீப காலிமாக பேஸ்புக்கில் பலரை அச்சமடைய செய்யம் பதிவு ஒன்று உலாவி வருகின்றது.

ஆனால் இது பற்றி பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது ஜனவரி 29 தேதி முதல் புதிதாக சேர்க்கப்பட்ட விசைவார்த்தை(Keyword) BFF ற்கு Best Friend Forever என்று அர்த்தம் ஆகும். இதனை டைப் செய்தவுடன் பார்த்தால் இரண்டு கைகள் தட்டிக் கொள்ளும். மேலும் அது பச்சை நிறத்தில் மாறவில்லை என்றால் பயப்படவேண்டாம் பழைய தொலைபேசிகளில் நிறம்மாறாது.

இதுபோன்று சில விசைவார்த்தைகள்(Keyword) முகநூலில் உள்ளது. EG:- Congrats எனவே பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் இவ் BFF வார்த்தை குறித்து அச்சமடைய தேவையில்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இனிமேல் இதுபோன்ற பதிவுகளை பார்த்தால் உடனே BFF என டைப் செய்வதை விட்டுவிட்டு அப்படியென்றால் என்ன அர்த்தம் என அந்த பதிவில் விளக்கம் தெரிவியுங்கள். அல்லது இப்பதிவின் சுட்டியை அங்கு பதிவிடுங்கள். மற்றவர்களும் அதை தெரிந்துகொள்ளட்டும்.

Tags: Facebook, BFF, Security, Keyword.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments