Thursday, January 23, 2025
Homefree activation keyவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key

விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key

windows 7 activation key

கம்ப்யூட்டர் என்றாலே அது Windows Computer தான். ஏனென்றால் பயன்படுத்துவது எளிது. உலகில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும்பாலானவர்கள் பயன்படுத்தியும், பயன்படுத்திக் கொண்டிருப்பதும் விண்டோஸ் கம்ப்யூட்டர்தான்.

விண்டோசின் புதிய பதிப்பு Windows 10 வந்திருப்பினும், அதில் உள்ள சிக்கலான இடை முகத்தால் பயனர்கள் அதை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மிக எளிதாக இருக்கும் விண்டோஸ் 7 ஐ தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதில் என்ன சிக்கலென்றால் பெரும்பாலானவர்கள் கிராக் [CRACK] செய்யப்பட்ட இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு பயன்படுத்துவதால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். வைரஸ் பிரச்னை, சிஸ்டம் கிராஷ் ஆகுவது, விண்டோஸ் அப்டேட் பிரச்னை போன்றவை.

விண்டோஸ் 7 ஆக்டிவேட் செய்து கொண்டால், கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா?

free windows action key 2018

சரி. இலவசமாகவே விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கிடைத்தால்?

அதை பயன்படுத்தி மிக எளிதாக ஆக்டிவேட் செய்து, விண்டோசை பயன்படுத்திடலாம். விண்டோஸ் அப்டேட், ஆக்டிவேசன் பிரச்னைகள் எதுவுமின்றி இலகுவாக விண்டோஸ் இயங்க ஆரம்பித்திடும்.

அதற்காக நீங்கள் எந்த ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்திட தேவையில்லை. இணையத்தில் விண்டோஸ் ஆக்டிவேட் கீ என தேடினால், ஆயிரக்கணக்கான வெப்சைட் லிங்க்கள் கிடைக்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை போலியானவை. ஒரு சில கிடைத்தாலும் அதில் தேவையற்ற வைரஸ் புரோகிராம்களும் இணைத்தே வழங்கப்படுகின்றன.

அவற்றைத் தவிர்த்து, நேரடியாக உங்கள் கணினியின் மூலமே நீங்கள் விண்டோஸ் ஆக்ட்வேட் செய்திட முடியும்.

நமது SoftwareShops இணையதளத்தின் மூலம் வாசகர்களுக்கு இலவச விண்டோஸ் ஆக்டிவேசன் கீ வழங்குவதில் பெருமை கொள்கிறோம். கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து, Free Windows Activation  Key ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

விண்டோஸ் 7 ஆக்ட்வேட் செய்வது எப்படி?

உங்களது கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.
My Computer / Computer என்பதில் Right Click செய்து, Properties கிளிக் செய்திடவும்.
தோன்றும் விண்டோவில் Change Product Key என்பதினை கிளிக் செய்திடவும்.

அதன் பிறகு வரும் விண்டோவில் Product KEY யை காப்பி செய்து பேஸ்ட்செய்திடவும்.

அதன் பிறகு கீழே Next பட்டனை அழுத்தவும். சில நொடிகள் காத்திருப்பிற்கு பிறகு உங்களுக்கு Windows Activation Was Successful என வரும்.
இறுதியாக உங்களது கம்ப்யூட்டரை “Restart” செய்திடவும்.

மீண்டும் உங்கள் கணினி தொடங்குகையில் விண்டோஸ் 7 முழுமையாக “ஆக்டிவேட்” செய்யப்பட்டிருக்கும்.

விண்டோஸ் 10 ஆக்டிவேட் செய்திட

கடந்த ஆண்டில் விண்டோஸ் 10 பதிப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஏற்கனவே விண்டோஸ் 8, விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் அதனுடைய Activation Key யை பயன்படுத்தியே விண்டோஸ் 10 பதிந்துகொள்ள முடியும். விண்டோஸ் 10 அப்டேட் செய்வதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. விண்டோஸ் 10 பதிந்த பிறகு, அதை ஆக்டிவேட் செய்ய இதற்கு முன்பு உங்களிடம் இருந்த Windows 8, Windows 7 பதிப்புகளில் செயல்முறை சாவி யை (ஆக்டிவேசன் கீ) கொடுத்து Windows 10 – ஐ ஆக்டிவேட் செய்திடலாம்.

Tags: Windows 7, Activation Key, Free Windows 7 Activation Code.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments