Saturday, September 21, 2024
Homeonline pdf converterஆன்லைனில் பிடிஎப் பைல் உருவாக்கிட உதவும் இணையத்தளம்

ஆன்லைனில் பிடிஎப் பைல் உருவாக்கிட உதவும் இணையத்தளம்

how to make pdf online

எந்த ஒரு மென்பொருள் துணையின்றி, இணையத்தின் வழியாக PDF File உருவாக்கலாம்.  அதற்கு உதவுபவை Online PDF Maker வலைத்தளங்கள். அவற்றில் சிறப்பானது, பயன்படுத்த எளிமையானது Onlinepdf.com. இணையத்தளம்.

இவ்விணையதளத்தின் வழியாக எப்படி புதிய PDF ஃபைல் உருவாக்குவது எப்படி தெரிந்துகொள்வோம்.

அதற்கு முன்பு ONLINEPDF இணையதளத்தில் என்னென்ன வசதிகள்  என்பதை தெரிந்துகொள்வோம்.

வசதிகள்

1. உங்களுடைய ஃபைல்களை PDF ஆக Convert செய்துகொள்ளலாம்.
2. Edit செய்திடலாம்
3. PDF ஃபைல்களை Merge செய்திடலாம்.
4. Unlock செய்திடலாம்.
5. PDF ஃபைல்களை EXPORT செய்திடலாம். (To Word, Excel, Powerpoint, JPG)
6. ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபைல்களை ஒரே நேரத்தில் அப்லோட் செய்து PDF FILE ஆக கன்வர்ட் செய்திடலாம்.

எப்படி PDF ஆக மாற்றுவது?

Select Files பட்டனை கிளிக் செய்து, PDF ஆக மாற்ற வேண்டிய பைலை அப்லோட் செய்யவும்.

பிறகு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை (Header-Footer, Layout) பயன்படுத்தவும்.

உருவாக்கவிருக்கிற PDF ஃபைலுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க வேண்டுமெனில் Protecion ஆப்சனை பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுக்கலாம்.

மறக்காமல் அந்த பாஸ்வேர்டை நினைவில் வைத்திருக்க வேண்டும். அதை கொடுத்துதான் அந்த ஃபைல் திறக்க முடியும். தேவையில்லையெனில்அந்த வசதியை பயன்படுத்த வேண்டாம்.

preferences ல் நீங்கள் செய்த மாற்றங்கள் எதுவும் தேவையில்லை எனில் Reset கொடுத்திடலாம்.

இறுதியாக கீழே உள்ள Convert பட்டனை அழுத்தினால், ஒரு சில வினாடிகளில் PDF ஃபைல் உருவாகி டவுன்லோட் ஆகிவிடும்.

மாதிரிக்காக நான் உருவாக்கிய PDF ஃபைல் ஒன்றின் இணைப்பு.

ஜோதிடம் என்றால் என்ன? அது உண்மையா?

இதுபோன்று நீங்களும் உடனடியாக இணையத்தின் வழியாக, எந்த ஒரு மென்பொருள் பயன்படுத்தாமல் PDF FILE ஒன்றினை உருவாக்கிடலாம். 

Tags: Online PDF Maker, PDF File Making Online, PDF Creator Online.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments