ஸ்மார்ட் போன்களில் திடீரென விளம்பர அழைப்புகள் வந்து தொல்லை தரும். இதனால் வரும் ஆபத்துகள் அதிகம். தற்பொழுது கூகிள் பிக்சல் தொலைபேசியின் வாயில நிறைய SPAM அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாய்ஸ் மெயில் சேவையில் தானியங்கி முறையில் ஏற்படுத்தும் இவ்வகை ஸ்பாம் அழைப்புகளால் ஆபத்து அதிகம்.
இதற்கு முன்பு கூகிள் பிக்சல் தொலைபேசியில் ஸ்பாம் எண்கள், திரையின் வெளிச்சத்தை மாற்றி அமைக்கும் ஸ்பாம்கள் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
எனவே அதை தவிர்க்கும் பொருட்டு ஸ்பாம் பில்டர் புரோகிராம் உருவாக்கப்பட்டிருந்தது.
இனி எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற “ஸ்பாம் வாய்ஸ்” அழைப்புகளை தவிர்த்திட வசதிகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#googlepixel #googlepixelphone #Spamvoicecall #voicecall #google