Sunday, December 22, 2024
Homeandroid appஆப்பிள், ஆன்ட்ராய்ட் போன்களில் தினமலர் செய்திகள் படித்திட - மொபைல் ஆப்

ஆப்பிள், ஆன்ட்ராய்ட் போன்களில் தினமலர் செய்திகள் படித்திட – மொபைல் ஆப்

தினமலர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுகிறது Dinamalar News App. உங்களிடம் எந்த வகை போன் இருந்தாலும், அதில் Dinamalar app டவுன்லோட் செய்து அதில் செய்தித் தகவல்களை பார்த்திடலாம்.

ஆப்பிள் ஐபோன், ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், விண்டோஸ் போன் என எந்த வகை போனிலும் இயங்கும் வகையில் இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள், நேரம் மற்றும் அன்றாட குறிப்புகள், எதிர்கால நினைவுறுத்தல் மேற்கொள்ள “தினமலர் காலண்டர்” ஆப் உதவுகிறது. இரண்டு ஆப்களையும் கீழே உள்ள  சுட்டியை அழுத்துவதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

dinamalar news app download

Dinamalar is the only Tamil newspaper to have exclusive apps for iPhone & iPod Touch, Android Mobile and Android Tab, which has more than 24.45 million page views through 9.46 million visits every month.

iPhone + iPod Touch App

More than 1.40 million downloads
More than 4.37 million visits per month
More than 14.73 million page views per month

iPad App

More than 40,000 downloads
More than 1,66,453 visits per month
More than 1.12 million page views per month

Android Mobile App

More than 3,20,399 downloads
More than 4.75 million visits per month
More than 6.58 million page views per month

Android Tablet App

More than 59,168 downloads
More than 1,71,359 visits per month
More than 2.02 million page views per month

Recently Launched

Windows7, BlackBerry & Windows8

Download Dinamalar Mobile App

தினகரன் செய்திகளை படித்திட ஆன்ட்ராய்ட் ஆப்

தினகரன் செய்திகளை படித்திட ஆப்

 ‘தினகரன்’, இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. 
தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும். 
பதிவிறக்கம் செய்ய :
நீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்… படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
iPad அப்ளிகேஷன் என்றால் என்ன?
உங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.
தினகரன் அப்ளிகேஷனின் அம்சங்கள்
நொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.
அப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்
பழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad – 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.
இணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா?
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை ‘Offline reading’ மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags: Dinamalar News App, Dinamalar Mobile App, Dinamalar app, Dinakaran Mobile app, Dinakaran Android App.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments