இந்த கட்டுரையை வாசிக்கும்பொழுது கூட நீங்கள் ஆன்லைனில்தான் இருப்பீர்கள் என்பதை நினைவில் இருத்துங்கள். அது செய்யும் பாதிப்புகள் அதிகம். எனவேதான் ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனருக்கும் கட்டாயம் ஆன்டி வைரஸ், ஆன்ட்டி மால்வேர் மென்பொருட்கள் கட்டாயம் தேவைப்படுகிறது.
Malsious Software என்பதன் சுருக்கம் தான் “Malware”. இது என்ன செய்யுமென்றால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை திருடுவது, தேவையில்லாத விளம்பரங்களை காட்டுவது, கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் குறுக்கிடுவது போன்ற இயல்பிற்கு எதிரான செயல்களைச் செய்திடும்.
மால்சியஸ், மல்வேர் சாப்ட்வேர்கள் பல வடிவங்களில் இருந்து தாக்குகின்றன. அவைகள்:
- virus infection
- worms
- Trojan horses
- ransomware
- spyware
- bots
- adware
- scareware
இவைகள் அனைத்துமே வடிவங்கள் வேறு என்றாலும், செய்யும் செயல்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. தீமையானவை.
இன்டர்நெட் பயன்படுத்திடும் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களை மிக எளிதாக ஊடுருவி தாக்க கூடியவை. அதனால் தான் Computer, CellPhone பாதுகாத்திட Anti-malware சாப்ட்வேர் டவுன்லோட் செய்து நிறுவது அவசியம்.
என்னென்ன Anti-malware software இருக்கின்றன?
ஆன்ட்டி-மல்வேர் மென்பொருட்கள் சில உண்டு. அவற்றில் ஒரு சில முக்கியமான சாப்ட்வேர்கள் மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த மென்பொருட்கள் யாவும் FileHippo வலைத்தளத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கும்.
1. Download Avast Free Antivirus Avast Free Antivirus
2. Download Avira Free AntivirusAvira Free Antivirus
3. Download CWShredderCWShredder
4. Download GridinSoft Anti-MalwareGridinSoft Anti-Malware
5. Download HiJackThisHiJackThis
6. Download Rootkit RevealerRootkit Revealer
7. Download Spybot Search and DestroySpybot Search and Destroy
8. Download SpywareBlasterSpywareBlaster
9. Download 360 Total Security Free Antivirus360 Total Security Free Antivirus
இதுபோன்று பல மென்பொருட்கள் உண்டு. அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு ஆன்ட்டி-மால்வேர் புரோகிராம் இருந்தாலே போதுமானது.
சுட்டி: ஆன்ட்டி மல்வேர் / Antimalware / Antivrius Software Download
Tags: Anti Malware, Software Download