சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
கேலக்ஸி எஸ் 7 மற்றும் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ் போன்களில் டூயல் பிக்ஸல் தொழில்நுட்பம் உள்ளதால் , டிஎஸ்எல்ஆர் கேமராவில் புகைப்படம் எடுப்பது போல் , மிகவும் குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமாக புகைப்படம் எடுக்கலாம். இந்த வசதி, ஐ போன்கள் உட்பட எந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லை.
மேலும் கேலக்ஸி எஸ் 7 போன்கள் , 1 மீட்டர் ஆழத்தில், 30 நிமிடம் வரை தண்ணீரீல் நனைத்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது.
Samsung Galaxy S7 Edge specs | சாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்
Samsung Galaxy S7 Edge full specifications
GENERAL
Release date |
February 2016 |
Form factor |
Touchscreen |
Dimensions (mm) |
150.90 x 72.60 x 7.70 |
Weight (g) |
157.00 |
Battery capacity (mAh) |
3600 |
Removable battery |
No |
DISPLAY
Screen size (inches) |
5.50 |
Touchscreen |
Yes |
Resolution |
1440×2560 pixels |
Pixels per inch (PPI) |
534 |
HARDWARE
Processor |
1.6GHz octa-core |
RAM |
4GB |
Internal storage |
32GB |
Expandable storage |
Yes |
Expandable storage type |
microSD |
Expandable storage up to (GB) |
200 |
CAMERA
Rear camera |
12-megapixel |
Rear Flash |
Yes |
Front camera |
5-megapixel |
SOFTWARE
Operating System |
Android 6.0 |
CONNECTIVITY
Wi-Fi |
Yes |
Wi-Fi standards supported |
802.11 a/b/g/n/ac |
GPS |
Yes |
Bluetooth |
Yes, v 4.20 |
NFC |
Yes |
Infrared |
No |
USB OTG |
Yes |
Headphones |
3.5mm |
FM |
No |
Number of SIMs |
2 |
SIM 1 |
|
GSM/CDMA |
GSM |
3G |
Yes |
4G/ LTE |
Yes |
Supports 4G in India (Band 40) |
Yes |
SIM 2 |
|
GSM/CDMA |
GSM |
3G |
Yes |
4G/ LTE |
Yes |
Supports 4G in India (Band 40) |
Yes |
SENSORS
Compass/ Magnetometer |
Yes |
Proximity sensor |
Yes |
Accelerometer |
Yes |
Ambient light sensor |
Yes |
Gyroscope |
Yes |
Barometer |
Yes |
Temperature sensor |
No |