Sunday, December 22, 2024
Homephotoshopபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க

போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க

இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள். சமூக வலைத்தளங்களில் இதுபோன்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் அதிக பிரபல்யம் அடையும்.

technology for find photoshoped pic

அவ்வாறு PhotoShop செய்யப்பட்ட படங்களை கண்டறிவது மிக கடினம். ஆனால் அதுபோன்ற படங்கள் ஏற்படும் தாக்கம் அதிகம். அதனால் தற்பொழுது அப்படி போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடிக்க புதிய நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தவிருப்பதாக “Adobe” நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரிஜினல் படங்களைவிட, போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாலேயே, இதுபோன்ற நுண்ணறிவுத் தொழிநுட்பம் போட்டோஷாப்பில் வெளிவரவிருப்பதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: Photoshop, New Technology, Photoshoped Pics.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments