சாப்ட்வேர் துறையில் எதை தேர்ந்தெடுத்துப் படிப்பது? எதைப் படித்தால் தற்போதைய சூழ்நிலையில் அதிக பணம் ஈட்ட முடியும் என்ற சூட்சுமம் தெரிந்துவிட்டால் உங்களை வெல்ல யாராலுமே முடியாது. நீங்கள் தான் அதில் ராஜா….
தற்பொழுது இணையத்தில் பணம் சம்பாதிப்பது குறித்த தேடல்களில் Bitcoin, Cryptocurruncy வார்த்தைகள் அதிகம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் BlockChain பற்றி தெரியுமா?
நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அனைத்து கிரிப்டோகரன்சி இந்த தொழில்நுட்ப அடிப்படையில்தான் இயங்குகின்றன.
Blockchain தொழில்நுட்பம் – ஒரு சிறிய விளக்கம்.
ஒரு தகவலை ப்ளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் சேமித்து வைக்கப்படும்பொழுது அந்த தகவலை அழிக்கவோ, மாற்றவோ முடியாது. இவ்வாறு சேமிக்கப்படும் தகவலானது உலகில் உள்ள அனைத்து சர்வர்களிலும் சேமிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அனைத்து இடங்ளிலும் தகவல் சேமிக்கப்படுவதால் இதை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ இயலாது.
ஒரு சர்வர் அல்லது ஒரு இடத்தை சார்ந்து அந்த தகவல் இருப்பதில்லை. எனவே ஒரு சர்வர் செயலிழந்தால் கூட வேறு ஒரு சர்வர் மூலம் அனைத்து தகவல்களையும் மீட்டுப் பெற முடியும்.
ப்ளாக்செயின்/Blockchain தொழில்நுட்பத்தின் பயன்கள்
இத்தொழில்நுட்பத்தின் மூலம் பல வித மோசடி சம்பவங்களை தடுக்க முடியும். எடுத்துக்காட்டாக போலி பத்திரப்பதிவு, போலி கல்லூரி சான்றிதழ்கள் போன்ற முறைகேடுகளை முற்றிலும் தடுக்க முடியும். அனைத்து துறைகளிலும் இத்தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி?
BlockChain வேலைவாய்ப்புகள்
நாளுக்கு நாள் வளர்ந்து ப்ளாக்செயின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. சென்னையில் IKAS Technologies என்ற நிறுவனம் இத் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை பெற 7397366771 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலதிக விபரங்களைப் பெற www.kiastech.com/blockchain/training என்ற இணையதளத்தை அணுகலாம்.
கட்டுரை மூலம்: ஆசியாநெட்நியூஸ்